Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
நாஞ்சில் வெள்ளாளர் இணையதளம் தங்களை வரவேற்கிறது!!
100 %  வியாபார நோக்கமில்லாத, நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.

"சேவை செம்மல்கள் என்ற இப்பிரிவில்,  நமது மக்களில் ,  நாஞ்சில் வெள்ளாள சமுதாய மக்கள் வளர்ச்சிக்காகவும் , மேம்பாட்டிற்காகவும், தங்களது பொன்னான நேரத்தின் பெரும் பகுதியை, தன் குடும்பத்தை விடவும் முக்கியமாக கருதி உழைப்பவர்களை, வாழ்த்தி, பெருமை படுத்தும் வகையில்  "சேவை செம்மல்களாக"  நமது மக்கள் அனைவரும் அறியும் வகையில்  அவர்களை பற்றிய பதிவுகளை தொடங்கி உள்ளோம்.
நமது சமுதாயத்தை சார்ந்த  அனைவருக்கும்  ஓர் அன்பான  வேண்டுகோள் : தங்களுக்கு நன்கு தெரிந்த நமது சமுதாய சேவை செம்மல்கள்  பற்றிய விவரங்களை போட்டோவுடன் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .ஏற்கனவே வெளியிட்டுள்ள  "சேவை செம்மல்கள்"  பற்றிய புதிய தகவல்களையும் வரவேற்கிறோம் .

இவர்கள் அனைவரின் வெற்றி - நமது சமுதாயத்தின் வெற்றி என்பதனை உணர்த்து , முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம் !!